Skip to main content
A Singapore Government Agency Website How to identify
Official website links end with .gov.sg
Government agencies communicate via .gov.sg websites (e.g. go.gov.sg/open). Trusted websites
Secure websites use HTTPS
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
தமிழ் வளர்ச்சிக்குழு

தமிழ் வளர்ச்சிக்குழு

நாவில் தமிழ் நாளும் தமிழ்

தமிழ் வளர்ச்சிக்குழு

2006 - 2026: 20ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இக்குழு சமூக அமைப்புகளின் ஆதரவுடன் தமிழ்மொழி தொடர்பான பலதரப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு பள்ளிகளிலும் சமூகத்திலும் ஆற்றிய சீரிய பணியின் பயணத்தை வரலாற்றில் தடம்பதித்துள்ளது.

TPC Logo

நிதி ஆதரவு

நிதி ஆதரவைப் பற்றிய விவரங்கள் - The funding guidelines provide key information on eligibility, application requirements, and submission timelines for programmes supported by the Tamil Promotion Committee (TPC). Applicants are encouraged to review the guidelines carefully and plan ahead to ensure a smooth and timely submission.

Funding Guidelines

நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகளும் நிறைவுற்ற நிகழ்வுகளும்

Image of TPC Event