Feature Articles
பழுப்பு
6 October 2017
'பழுப்பு' என்னும் நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: ரவீந்திரன் நாடகக் குழு
நிகழ்ச்சி தேதி: 6 அக்டோபர் 2017 – 7 அக்டோபர் 2017
நோக்கங்கள்:
இளையர்களுக்கான தளத்தை உருவாக்குதல்
சிங்கப்பூர்த் தமிழர்களுடன் தொடர்பிணைப்பை ஏற்படுத்துதல்
கலாசார அடையாளத்தின் பொருளை ஆராய்தல்




