Feature Articles
தமிழ்த் தூதர்கள்
15 January 2017
தமிழ்த் தூதர்கள் என்னும் புதிர்ப் போட்டியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: பனோரமா ஸ்டூடியோஸ் பிரைவட் லிமிடெட்
நிகழ்ச்சி தேதி: 15 ஜனவரி 2017 – 12 பிப்ரவரி 2017
நோக்கங்கள்:
உயர்நிலை 1முதல் 3வரையிலான மாணவர்களிடையே தமிழர் மரபையும் கலாசாரத்தையும் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.




