Feature Articles
கம்பனின் இலக்கிய நயம்
4 November 2017
'கம்பனின் இலக்கிய நயம்' என்னும் நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: அப்சரஸ் கலைகள்
நிகழ்ச்சி தேதி: 4 நவம்பர் 2017
நோக்கங்கள்:
மக்களிடையே தமிழ்க் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கவிதைப் படைப்புகளில் ஆர்வத்தையும் ஏற்படுத்துதல்
இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை அறிமுகப்படுத்துதல்
