Feature Articles
கதைக்கான விளம்பரக்காட்சி தயாரிக்கும் பயிலரங்கு
1 July 2017
கதைக்கான விளம்பரக்காட்சி தயாரிக்கும் பயிலரங்கின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: ப்லெக்ஸ்பைஸ் மீடியா
நிகழ்ச்சி தேதி: ஜூலை 2017
நோக்கங்கள்:
மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதோடு உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கவும் போற்றவும் அறிந்துகொள்வர்.
மாணவர்கள் விளம்பரக்காட்சிக்கான கூறுகளை அறிந்துகொள்வதுடன் படக்காட்சிகளை உருவாக்குவதற்கான திறன்களையும் உத்திகளையும் அறிந்துகொள்வர்.




