Feature Articles
தமிழ்ச்சுடர்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவின் முதல் சமூக விருதுகள் 2017
24 November 2017
'தமிழ்ச்சுடர் 2017' நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு
நிகழ்ச்சி தேதி: 24 நவம்பர் 2017
நோக்கம்:
சிங்கப்பூரில் தமிழ் நிலைத்திருப்பதற்கும், தழைத்தோங்குவதற்கும் பங்களித்தவர்களை அங்கீகரித்தல்




