Feature Articles
பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு 2017
27 May 2017
பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு
நிகழ்ச்சி தேதி: 27 மே 2017
நோக்கங்கள்:
பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அர்த்தமுள்ள விளையாட்டின்வழிக் கற்பிப்பதற்குரிய உத்திமுறைகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை அமைத்துத் தருதல்
பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கிடையே நட்புறவை வளர்ப்பதற்கான தளத்தை அமைத்தல்
