நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 2017
2 September 2017
நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் & தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு
நிகழ்ச்சி தேதி: 2 செப்டம்பர் 2017
நோக்கங்கள்:
மாணவர்களிடையே தமிழ்மொழி வளர்ச்சியிலும் தமிழ்மொழிக் கற்பித்தலிலும் தமது பங்கைச் செவ்வனே ஆற்றிய தமிழாசிரியர்களுக்கு அங்கீகாரம் அளித்தல்
சிறப்பாகச் செயலாற்றிய தமிழாசிரியர்களுக்குப் பாராட்டும் ஊக்குவிப்பும் வழங்குதல்
தமிழாசிரியர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்து நமது தமிழ் மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டி அடுத்த தலைமுறைத் தமிழாசிரியர்களை உருவாக்குதல்
