தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!
தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே! 2017
20 May 2017
தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!’ நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு
நிகழ்ச்சி தேதி: 20 மே 2017 & 21 மே 2017
நோக்கங்கள்:
பிள்ளைகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து தமிழ்மொழியில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் உரையாடி மகிழ்தல்
தமிழ்மொழியைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த பெற்றோர்களையும் பிள்ளைகளையும் ஊக்குவித்தல்
பிள்ளைகளையும் பெற்றோர்களையும் கலாசார அடிப்படையிலான தமிழ்மொழி நடவடிக்கைகளில் ஆர்வமூட்டும் வகையில் ஈடுபடுத்துதல்
