Feature Articles
ஆஹா! இன்பமான கற்றல் பயணம் 2018
7 February 2018
'ஆஹா! இன்பமான கற்றல் பயணம்' என்னும் நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு & சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம்
நிகழ்ச்சி தேதி: 7 பிப்ரவரி - 18 ஜூலை 2018
நோக்கங்கள்:
ரிவர் சஃபாரிக்குக் கற்றல் பயணத்தை மேற்கொள்ளப் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்தல்
படித்தலுக்குத் துணைப் பயிற்றுகருவிகளைப் பயன்படுத்திச் சிறுவர்களைத் தமிழ்மொழி கற்றலில் ஈடுபடுத்துதல்
பாலர் பள்ளிக்குச் செல்லும் தங்களது பிள்ளைகளுடன் தமிழ்மொழியில் உரையாடும் இன்பமான வாய்ப்புகளைப் பெற்றோருக்கு வழங்குதல்
