Feature Articles
தமிழோடு விளையாடு 2017
18 February 2017
தமிழோடு விளையாடு என்னும் தொடக்கநிலை மாணவர்களுக்கான சொல்வதெழுதுதல் போட்டியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: மீடியகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவு
நிகழ்ச்சி தேதி: 18 பிப்ரவரி 2017 – 25 மார்ச்சு 2017
நோக்கங்கள்:
தொடக்கநிலை 4, 5 மாணவர்களிடையே தமிழ் மொழிப் புழக்கத்தை அதிகரித்தல்.
தமிழைப் பிழையின்றி எழுத ஊக்குவித்தல். சொல்வதெழுதுதலின்வழி, மாணவர்கள் அதிகமான சொற்களைத் தெரிந்துகொள்ள முயல்வர்; அவற்றைப் பிழையின்றி் எழுதக் கற்றுக்கொள்வர்.
