Feature Articles
நவரச மேடை 2017
1 July 2017
நவரச மேடை நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: லியன்ஹூவா தொடக்கப்பள்ளி & ஹில்வியூ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு
நிகழ்ச்சி தேதி: 1 ஜூலை 2017
நோக்கங்கள்:
மாணவர்களிடையே தமிழமொழி மீதான ஆர்வத்தை வளர்த்தல்
வகுப்பறைச் சூழலைத் தவிர்த்து மாணவர்களின் கற்றலைத் தொடர ஒரு வாய்ப்பை உருவாக்குதல்
