Feature Articles
வடக்கு 2 குழுமப் பள்ளிகளுக்கிடையிலான நாடகப் போட்டி 2017
8 April 2017
நாடகம் வாயிலாக படைப்பாற்றலையும் பேசும் தமிழ் திறன்களையும் மேம்படுத்த மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட நாடகப் போட்டி.
நோக்கங்கள்:
நடிப்பின் வாயிலாகப் பேசும் தமிழைப் பயன்படுத்தி மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துதல்
மற்ற பள்ளி மாணவர்களுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பையும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் வழங்குதல்
இந்த நாடகப் போட்டி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




