Feature Articles
ஒலி 96.8 - ஓர் ஊடக அனுபவம்
2 October 2017
மாணவர்களுக்கான ஊடக அனுபவ நிகழ்ச்சியின் கண்ணோட்டம்
ஏற்பாட்டாளர்கள்: ஒலி 96.8FM & தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு
நிகழ்ச்சி தேதி: அக்டோபர் 2017 – ஜனவரி 2018
நோக்கம்:
மணவர்கள் தமிழில் சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல்
